$ 0 0 சித்தார்த் நடித்துள்ள உதயம் என்ஹெச்4 படத்தின் இசை வெளியீடு நேரடியாக சூரியன் எஃப்எம்-மில் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சன் டிவியில் பாடல்கள் ஒளிபரப்பபடுகிறது. படத்திற்கு டப்பிங் பணிகள் தற்போது பெங்களூரில் ...