![]()
நாளை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பல்வேறு திரைப்படங்கள் ரிலீசாகி அதகளப்படுத்தும். இன்னொரு பக்கம் சின்னத்திரையில் சித்திரை திருநாள் களைக்கட்டும். இதில், சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி சூரியவணக்கம் நிகழ்ச்சியிலேயே புத்தாண்டு ஸ்பெஷல் தொடங்கிவிட்டது. காலை ...