$ 0 0 சின்னத்திரையின் பிரபல ஜோடிகளான செந்தில், ஸ்ரீஜா இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமாகியுள்ள இந்த ஜோடி அதே உற்சாகத்தோடு சினிமாவில் அடி எடுத்து வைக்கின்றனர். கருப்பசாமி ...