$ 0 0 சன் டிவியில் மாற்று திறனாளிகளுக்கான ‘சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு, சென்னையில் நாளை நடக்கிறது. இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக மாற்று திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் ‘சான்பியன்ஸ்’ என்ற ...