$ 0 0 சென்னை:: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் புதிய நகைச்சுவைத் தொடர், ‘சின்னபாப்பா& பெரிய பாப்பாஸ்’. இதில் எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடிகைகள் நளினியும் நிரோஷாவும் நடிக்கிறார்கள். ...