↧
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை லட்சுமி ராமகிஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் இருந்து விலகிட்டீங்களே... என்ன மேடம் இப்படிப் பண்ணிட்டீங்க?'' ...