↧
விஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டி.டி. வெளியேறிவிட்டதாக பல வதந்திகள் வெளிவந்தன. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்துள்ளார் டி.டி.டிடி என்கிற திவ்யதர்ஷினி சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டவர். விஜய் டிவியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு ...