$ 0 0 சென்னை: புதிய மெகா தொடரான ‘வாணி ராணி’ சன் டி.வி.யில் இன்று இரவு முதல் ஒளிபரப்பாகிறது. ராதிகா சரத்குமார் நடித்து வெளிவந்த ‘செல்லமே’ தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்தத் தொடர் ஒளிபரப்பான ...