$ 0 0 சன் தொலைக்காட்சியில் ‘வாணி ராணி' புதிய தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை 6 எபிசோடுகள் முடிந்துள்ளன. சீரியல் நல்லா இருக்கே. இப்பதான் பழைய ராதிகாவை பாக்க முடியுது என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தொடரில் இரட்டை ...